தமிழக அரசு ஊழியர்களுக்கான விடுப்பு நாட்கள் – பட்டியல் வெளியீடு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கான விடுப்பு நாட்கள் - பட்டியல் வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கான விடுப்பு நாட்கள் - பட்டியல் வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கான விடுப்பு நாட்கள் – பட்டியல் வெளியீடு!

தமிழக அரசு ஊழியர்களுக்கான விடுப்பு பட்டியல் தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு ஊழியரும் அதிகபட்சமாக எத்தனை நாட்கள் விடுப்பு எடுக்கலாம் என்பதற்கான முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விடுப்பு நாட்கள்:

தமிழக அரசு ஊழியர்கள் எந்தெந்த நிகழ்விற்கு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் எனவும், எத்தனை நாட்கள் விடுப்பு எடுக்கலாம் என்பது குறித்தான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, கொரோனா ஆகியவற்றால் தனிமைப்படுத்த நேரிட்டால் அதிகபட்சம் 21 நாள் வரைக்கும் விடுப்பு எடுக்கலாம் எனவும், வீட்டில் யாருக்கேனும் தொற்று நோய் ஏற்பட்டிருந்தால் அல்லது ஊழியருக்கு தொற்றுநோய் ஏற்பட்டிருந்தால் அதிகபட்சம் 21 நாள் வரைக்கும் விடுப்பு எடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் இத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு!

மேலும், அம்மை, தட்டம்மை போன்ற பரவ கூடிய நோய்கள் ஏற்பட்டால் 7 நாள் வரைக்கும் விடுப்பு எடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பன்றி காய்ச்சல் ஏற்பட்டால் 7 முதல் 10 நாள் வரையும், பிளேக் நோய்க்கு 10 நாள் வரையும், ரேபிஸ் நோய்க்கு 10 நாள் வரையும் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் புற்றுநோய் மருத்துவத்திற்கு 10 நாட்கள் வரை விடுப்பு எடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தமிழக அரசு இது போன்ற பல விடுப்பு குறித்தான ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!