பாக்கியா சிறையிலிருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ராதிகாவுடன் இணையும் கோபி – வைரலாகும் ப்ரோமோ !

0
பாக்கியா சிறையிலிருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ராதிகாவுடன் இணையும் கோபி - வைரலாகும் ப்ரோமோ !
பாக்கியா சிறையிலிருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ராதிகாவுடன் இணையும் கோபி - வைரலாகும் ப்ரோமோ !
பாக்கியா சிறையிலிருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ராதிகாவுடன் இணையும் கோபி – வைரலாகும் ப்ரோமோ !

கில்லாடி கோபியை குறித்த அனைத்து லீலைகளை எப்போது தான் பாக்கியாவிற்கு தெரிய வரும் என ஒருபக்கம் ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க, மறு பக்கம் கோபி நினைத்தபடியே ராதிகாவுடன் திருமண ஆக உள்ளதாக இந்த வாரம் எபிசோடில் நடைபெற போவதாக ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் சீரியல் அனைத்தும் மக்களின் மத்தியில் அதிகளவில் வரவேற்கப்பட்டு பார்க்கப்படுகிறது. அந்த வகையில் திங்கள் முதல் சனி கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது பல திருப்பங்களுடநும், ஸ்வாரஸ்யங்களுடனும் ஒலிபராகி வருகிறது. இதுவரை பல கில்லாடி வேலைகளை செய்து பாக்கியாவிடம் சிக்காமல் தப்பித்து வந்தவர் சமீபத்தில் எழிலிடம் சிக்கினார்.

TN Job “FB  Group” Join Now

மேலும், இதை குறித்த உண்மை முதலில் வீட்டில் உள்ள கோபியின் அப்பாவுக்கே தெரியும் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை. அதை போலவே கோபி மாற்றும் ராதிகா திருமணம் செய்து கொள்ளப்போகும் விஷயம் ஏற்கனவே தாத்தாவுக்கு தெரிந்து விடுகிறது. இவ்வாறு பாக்கியாவை விவாகரத்து செய்த கோபி, ராதிகாவை கோபி திருமணம் செய்து கொள்வாரா? அல்லது பாக்கியாவிடம் சிக்குவாரா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்த 4 நாட்களுக்கு இயல்பை விட கடுமையான வெப்பநிலை நிலவும் – இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

இந்நிலையில் ராதிகா விடாப்பிடியாக டீச்சரை பார்க்கவேண்டும் என கோபியை அழைத்து சென்றார். அப்போது கோபி சிக்குவார் என நினைத்திருந்த சமயத்தில் திடீரென வந்த அழைப்பு ஒன்று மொத்தமாக கதையை திருப்பி போட்டுவிட்டது. மேலும், இதனால் பாக்கியா சிறையில் இருக்க, இதை தனக்கு சாதகமாக பயன்படுத்த போகும் கோபி ராதிகாவை சொந்தமாக்கி கொள்ளும் விதமாக வரும் வாரங்களில் நடக்க உள்ள எபிசோட்டில் ராதிகா, கோபி திருமண வைபோகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here