திருமண ஏற்பாடுகளில் களம் இறங்கிய கோபி & ராதிகா – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ட்விஸ்ட்!

0
திருமண ஏற்பாடுகளில் களம் இறங்கிய கோபி & ராதிகா - 'பாக்கியலட்சுமி' சீரியல் ட்விஸ்ட்!
திருமண ஏற்பாடுகளில் களம் இறங்கிய கோபி & ராதிகா - 'பாக்கியலட்சுமி' சீரியல் ட்விஸ்ட்!
திருமண ஏற்பாடுகளில் களம் இறங்கிய கோபி & ராதிகா – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ட்விஸ்ட்!

கடந்த சில வாரங்களாக விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது முக்கிய திருப்பம் ஏற்பட உள்ளது. மேலும் ரசிகர்கள் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பாக்கியலட்சுமி :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த சில வாரங்களாக எதிர்பாராத திருப்பங்களுடன் கதைகளத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கோபி பாக்கியாவுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டலில் தங்குகிறார். மற்றொரு பக்கம் வீட்டில் உள்ள அனைவரும் பாக்கியாவை திட்டி தீர்க்கின்றனர். இந்த சமயத்தில் எழில் மட்டும் பாக்கியாவுக்கு உறுதுணையாக இருக்கிறார். இதையடுத்து இனியாவுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட பாக்கியா பணத்துக்காக அலைந்து கொண்டிருக்கிறார்.

டெல்லியில் நாளை தேசிய நல்லாசிரியர் விருது – பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல்!

இதுக்கு அப்புறம் ஒரு வழியா பணம் கிடைச்சதும் பாக்கியா இனியாவுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட போகிறார். இதற்கு இடையில் கோபியையும், ராதிகாவையும் ஒண்ணா பாக்குறாங்க பாக்கியா. உடனே கோபத்துல வந்து ராதிகாவை பாத்து நான் உங்கள எவளோ நம்புனேன், ஆனா எனக்கு இப்படி ஒரு துரோகம் பண்ணிட்டிங்களே ராதிகா அப்டினு கோபமா கேள்வி கேக்குறாங்க பாக்கியா. ஸ்கூல்லயே இப்படி நின்னு கைய பிடிச்சு பேசுறிங்களே தனியா பேசும் போது எப்டிலாம் பேசுவீங்களோனு ரெண்டு பேரையும் திட்டி விளாசுகிறார் பாக்கியா.

Exams Daily Mobile App Download

இதற்கு பிறகு பாக்கியா நாளா தனியா வீட்டு செலவ பாத்துகிறது ரொம்ப கஷ்டமா இருக்கு. இதுக்கு அப்புறம் பாக்கியா என்ன முடிவு எடுக்க போறாங்க அப்படினு அடுத்த கட்ட கதைக்களம் செல்ல இருக்கிறது. இன்னொரு பக்கம் ராதிகாவோட அம்மா கோபியை வீட்டுக்கு கூப்பிட்டு கல்யாணத்த பத்தி பேசுறாங்க. உடனே ராதிகா எனக்கு இதுல விருப்பம் இல்லனு சொல்ராங்க. ஆனா அவங்க அம்மா ஒரு வழியா ராதிகாவை சம்மதிக்க வைக்கிறாங்க. இந்த பக்கம் கோபி அவரோட அம்மா ஈஸ்வரியை சந்தித்து ராதிகாவை கல்யாணம் பண்ண சம்மதம் கேக்குறாரு. இதற்கு இடையில் இந்த கல்யாண விஷயம் பாக்கியாவிற்கு தெரிய வர அடுத்து என்ன நடக்க போகுதுனு ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!