கூகுள் பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல் – இனி சேவை கட்டணம் உண்டு!!

0
கூகுள் பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல் - இனி சேவை கட்டணம் உண்டு!!
கூகுள் பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல் - இனி சேவை கட்டணம் உண்டு!!
கூகுள் பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல் – இனி சேவை கட்டணம் உண்டு!!

உலகின் முக்கிய நிறுவனமான கூகுள், இனி பயனர்கள் குறிப்பிட்ட சேவைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனம்:

கூகுள் இன்றைய உலகின் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகவே மாறிவிட்டது. நமக்கு தெரியாத அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொடுப்பதில் கூகுள் தான் முதலிடம் வகிக்கிறது. உலகின் முக்கிய தேடுபொறி கூகுள் தான். இந்த நிறுவனத்தின் அனைத்து சேவைகளும் உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகள் பயன்படுத்தி வருகின்றது.

TN Job “FB  Group” Join Now

ssc

அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்கி வந்தது கூகுள் நிறுவனம். தற்போது கூகுள் சேவைக்கு கட்டணம் விதிக்கப்பட இருப்பதாக அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. கூகுளின் போட்டோஸ் செயலி பயன்படுத்த இனி கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் – தமிழக அரசு வழங்கல்!!

கூகுள் கிளவுட் வசதி மூலம் இதுவரை இலவசமாக நமது போட்டோக்களை சேமிக்க முடிந்தது. இனி 15 ஜிபி வரை மட்டுமே புகைப்படங்களை இலவசமாக சேமிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 15 ஜிபி க்கு மேலான புகைப்படங்களை சேமித்து வைக்க கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் இந்த அறிவிப்பு வரும் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!