இனி உடல் நலம் பற்றிய கவலை வேண்டாம்.. Google-இன் புதிய Health Connect செயலி அறிமுகம்!

0
இனி உடல் நலம் பற்றிய கவலை வேண்டாம்.. Google-இன் புதிய Health Connect செயலி அறிமுகம்!
இனி உடல் நலம் பற்றிய கவலை வேண்டாம்.. Google-இன் புதிய Health Connect செயலி அறிமுகம்!
இனி உடல் நலம் பற்றிய கவலை வேண்டாம்.. Google-இன் புதிய Health Connect செயலி அறிமுகம்!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ள கூகுள் நிறுவனம் உங்களின் உடல் நலத்தை கண்காணிக்க கூகுள் Health Connect என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது.

புதிய செயலி:

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கூகுளை பயன்படுத்தி வருகிறார்கள். காரணம் பயனர்களுக்கு தேவையான மின்னஞ்சல், டிரான்ஸ்லேட்டர், மேப்ஸ், டிரைவ் போன்ற அனைத்து அம்சங்களையும் கூகுள் வழங்கி வருகிறது. மேலும் அவ்வப்போது பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு கூகுள் நிறுவனம் பல புது அப்டேட்களையும் வழங்கி வருகிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் கூகுள் அண்மையில் workspace ஸ்டோரேஜை உயர்த்தியது. அதனை தொடர்ந்து கூகுள் குரோமில் மெமரி சேவர், எனர்ஜி சேவர் போன்ற அம்சங்களை கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் கூகுள், Health Connect என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்களின் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சியில் அக்கறை கொண்டு இந்த செயலியை கூகுள் வடிவமைத்துள்ளது.

மக்களுக்கு அள்ளி கொடுக்கும் மத்திய,மாநில அரசுகள் – ரேஷன் கார்டு மட்டும் இருந்தால் போதும்! இனி ஜாலி தான்!

Follow our Instagram for more Latest Updates

மேலும் இது கூகுள் – சாம்சங் ஆகிய நிறுவனத்தின் கூட்டு முயற்சியாகும். இந்த செயலி மூலம் உடல்நலனிற்காக பல்வேறு செயலிகளை பயன்படுத்த தேவையில்லை. அனைத்தும் தரவுகளும் இந்த Health Connect செயலியில் ஒன்றிணைத்து தரப்படும். இந்த செயலி மூலம் பயனர்கள் தரவுகளை ஒரு Health செயலியில் இருந்து மற்றொரு செயலிக்கு மாற்ற முடியும். இந்த ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பெறலாம். இந்த செயலி தற்போது சோதனை முறையில் உள்ளது குறிப்பிடதக்கது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!