இனி GMail Storage பற்றிய கவலையே இல்ல – பயனர்களுக்கு புதிய வசதியை உருவாக்கிய Google!

0
இனி GMail Storage பற்றிய கவலையே இல்ல - பயனர்களுக்கு புதிய வசதியை உருவாக்கிய Google!
இனி GMail Storage பற்றிய கவலையே இல்ல - பயனர்களுக்கு புதிய வசதியை உருவாக்கிய Google!
இனி GMail Storage பற்றிய கவலையே இல்ல – பயனர்களுக்கு புதிய வசதியை உருவாக்கிய Google!

உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் கூகுள் நிறுவனத்தின் workspace – ஐ பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கூகுள் தனது பயனர்களுக்கு உதவும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஒர்க் ஸ்பேஸ்:

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் பயனர்களுக்கு தேவையான மின்னஞ்சல், டிரான்ஸ்லேட்டர், மேப்ஸ், டிரைவ் என பல வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த செயலியில் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை கூகுள் வழங்கி வருகிறது. அந்த வகையில் அண்மையில் மல்டி சர்ச் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் பயனர்களுக்கு இமேஜ் மற்றும் டெக்ஸ்ட் ஆகிய இரண்டும் திரையில் ஒரே நேரத்தில் காண்பிக்கப்படும்.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து Google Passkey என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பிற வலைத்தளங்கள் மற்றும் செயலியில் ஒவ்வொரு முறையும் யூசர் ஐடி மற்றும் பாஸ்வர்டை உள்ளிட வேண்டிய அவசியமில்லை. உங்களது விரல் ரேகையை சென்சாரில் வைத்தவுடன் அதுவாகவே லாகின் ஆகி விடும். இந்த நிலையில் புதிய அம்சமாக கூகுள் workspace ஸ்டோரேஜை அதிகப்படுத்தியுள்ளது.

உங்களின் ஆதார் அட்டையை தொலைத்து விட்டீர்களா? திரும்ப பெற இதை மட்டும் செய்தால் போதும்!!

Follow our Instagram for more Latest Updates

அதன்படி தற்போது workspace 15 ஜிபியில் இருந்து 1TB ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் இனி உங்களது G – மெயிலில் அதிக எண்ணிக்கையிலான அலுவலக மற்றும் தனிப்பட்ட ஆவணங்களை சேமிக்கலாம். இந்த புதிய அம்சம் வணிக நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!