கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு ரூ.80 ஆயிரம் கோடி சம்பளம் – முதலிடம் யார் தெரியுமா?

0
கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு ரூ.80 ஆயிரம் கோடி சம்பளம் - முதலிடம் யார் தெரியுமா?
கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு ரூ.80 ஆயிரம் கோடி சம்பளம் - முதலிடம் யார் தெரியுமா?
கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு ரூ.80 ஆயிரம் கோடி சம்பளம் – முதலிடம் யார் தெரியுமா?

கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான தமிழ்நாட்டை சேர்ந்த சுந்தர் பிச்சை கடந்த 5 ஆண்டுகளுக்கு ரூ.80 ஆயிரம் கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார்.

அதிக சம்பளம் பட்டியல்:

அமெரிக்க ஆங்கில நாளிதழான நியூயார்க் டைம்ஸ் (The New York Times), 1851 ஆம் ஆண்டு முதல் நியூயார்க் நகரில் இருந்து நியூயார்க் டைம்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு வருகிறது. இது 1851 ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் அரசியல்வாதியும், பத்திரிகையாளருமான ஹென்றி ஜார்விஸ் ரெய்மண்டு என்பவரால் தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர்வு? போலீஸ் பாதுகாப்புடன் கடைகள் திறப்பு?

ஒவ்வொரு ஆண்டும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் டெக் நிறுவன சி.இ.ஓக்களில் அதிகமாக சம்பளம் வாங்குவோர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய மதிப்பில் 4.17 இலட்சம் கோடி ரூபாயை பேஸ்புக் நிறுவனத்தின் மார்க் Zuckerberg சம்பளமாக பெற்று முதலிடத்தில் உள்ளார். 2012 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் இந்த தொகை அவர் பணம் மற்றும் பங்குகளாக பெற்றுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

மேலும் கூகுள் மற்றும் அதன் ஆரம்ப நிறுவனமான ஆல்பாபெட் ஆகியவற்றின் சி.இ.ஓ-வாக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை 80 ஆயிரம் கோடியை சம்பளமாக பெற்றிருக்கிறார். 2015 முதல் 2020 வரையான ஐந்து ஆண்டுகளுக்கு பங்குகள், இழப்பீடுகள், பணம் என இந்த தொகை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!