அதிகரிக்கும் சைபர் தாக்குதல்.. உங்களை தற்காத்து கொள்ள Google சொல்லும் அறிவுரை இதுதான்!

0
அதிகரிக்கும் சைபர் தாக்குதல்.. உங்களை தற்காத்து கொள்ள Google சொல்லும் அறிவுரை இதுதான்!
அதிகரிக்கும் சைபர் தாக்குதல்.. உங்களை தற்காத்து கொள்ள Google சொல்லும் அறிவுரை இதுதான்!
அதிகரிக்கும் சைபர் தாக்குதல்.. உங்களை தற்காத்து கொள்ள Google சொல்லும் அறிவுரை இதுதான்!

தற்போதைய கால கட்டத்தில் அனைத்து செயல்பாடுகளும் ஆன்லைன் முறையில் மாற்றப்பட்டுள்ளதால் ஆன்லைன் வாயிலாக முறைகேடுகள் ஏற்படுவது அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த சைபர் தாக்குதலில் நீங்கள் தப்பிக்க வேண்டுமா? உங்களுக்காக Google நிறுவனம் அறிவுரை ஒன்றை வெளியிட்டுள்ளது

ஆன்லைன் மோசடி

தற்போது அனைத்து பயன்பாடுகளையும் ஆன்லைன் முறையில் சுலபமாக பெற முடிகிறது. மேலும் வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைன் முறையில் அனைத்து வேலைகளையும் மக்கள் செய்து வருகின்றனர். மறுபுறம் ஆன்லைன் முறையில் முறைகேடுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் மோசடியில் ஈடுபடுபவர்கள் மோசடிகளை நிகழ்த்த நாள்தோறும் புதுப்புது யுக்திகளை கண்டுபிடித்து வருகின்றனர். அதனால் ஆன்லைன் மோசடிகள் குறித்து சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் தற்போது ஒரு லிங்கை கிளிக் செய்தாலே போதும், உங்களின் அனைத்து தகவல்களும் திருடப்பட்டு விடும். இதனால் ஒவ்வொரு ஆன்லைன் பயன்பாடுகளையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும். இது போன்ற ஆன்லைன் மோசடிகளை ஒரேயொரு கிளிக்கில் தடுக்கவும் முடியும். கூகிள் நிறுவனத்தின் Play Protect செயலி தான் இதனை செய்கிறது.

அக்டோபரில் அதிரடியாக சரிந்த இந்தியாவின் பண வீக்கம் – வெளியான புள்ளி விவரம் இதோ!

Exams Daily Mobile App Download

பெரும்பாலும் ஆன்லைன் மோசடிகள் செயலிகள் மூலமாகவே நடைபெறுவதால் இதனை தடுக்கும் விதமாக Play Protect செயலி ஒவ்வொரு நாளும் சுமார் 100 பில்லியன் செயலிகளை ஸ்கேன் செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதனால் இப்போதே உங்களின் மொபைலில் Play Protect செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் என Google நிறுவனம் அறிவுறுத்துகிறது. சைபர் தாக்குதலில் இருந்து உங்களின் தகவல்களை பாதுகாக்க அதிகாரப்பூர்வமற்ற ஆண்ட்ராய்டு ஸ்டோர்களில் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!