Golden Hyundai தனியார் நிறுவனத்தில் வேலை – பெண்களுக்கு முன்னுரிமை..!

0
Golden Hyundai தனியார் நிறுவனத்தில் வேலை - பெண்களுக்கு முன்னுரிமை..!
Golden Hyundai தனியார் நிறுவனத்தில் வேலை - பெண்களுக்கு முன்னுரிமை..!
Golden Hyundai தனியார் நிறுவனத்தில் வேலை – பெண்களுக்கு முன்னுரிமை..!

தற்போது கோல்டன் ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Tele calling Executive பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Golden Hyundai
பணியின் பெயர் Telecalling Executive
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Golden Hyundai காலிப்பணியிடம்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், Telecalling Executive பணிக்கு என்று மொத்தமாக 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

Telecalling Executive தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் Diploma அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்திருப்பது அவசியமாகும். மேலும் தகுதிகள் பற்றி முழு விவரங்களையும் அறிவிப்பில் காணலாம்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Golden Hyundai முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Telecalling துறையில் குறைந்தது 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Telecalling Executive வயது வரம்பு:

இப்பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், விருப்பமுள்ள பெண்கள் கட்டாயம் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

Golden Hyundai ஊதியம்:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் இப்பணிக்கு என்று தேர்வாகும் நபர்கள் மாதம் ரூ.7500/- முதல் ரூ.10,000/- வரை ஊதியம் அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

Telecalling Executive தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Golden Hyundai விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார்துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் மட்டும் இப்பதிவின் கீழே கொடுத்துள்ள online விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து உடனே சமர்ப்பித்து பயனடையலாம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Telecalling Executive Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!