கோல்டன் குளோப் விருதுகள் 2023 அறிவிப்பு – வெற்றி பெற்றவர்களின் முழு லிஸ்ட் உள்ளே!

0
கோல்டன் குளோப் விருதுகள் 2023 அறிவிப்பு - வெற்றி பெற்றவர்களின் முழு லிஸ்ட் உள்ளே!
கோல்டன் குளோப் விருதுகள் 2023 அறிவிப்பு - வெற்றி பெற்றவர்களின் முழு லிஸ்ட் உள்ளே!
கோல்டன் குளோப் விருதுகள் 2023 அறிவிப்பு – வெற்றி பெற்றவர்களின் முழு லிஸ்ட் உள்ளே!

ஆஸ்கர் விருதுக்கு இணையான விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதின் 80-வது விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்திய திரைப்படமான RRR விருது பெற்றுள்ளது.

RRR நாட்டு குத்து பாடல்:

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசான ஆர்.ஆர்.ஆர். படம் Best Original Song மற்றும் Best Non-English Language என்ற இரு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. அதில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை தட்டிச் சென்றது. இசையமைப்பாளர் கீரவாணி இந்த விருதை பெற்று கொண்டார். இதை தவிர்த்து இந்த வருடத்திற்கான கோல்டன் குளோப் விருதுகளை வென்றவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Follow our Instagram for more Latest Updates

கோல்டன் குளோப் விருது பெற்றவர்களின் விவரம் :
  • Best Picture – Drama – The Fabelmans
  • Best Actor – Motion Picture – Drama – Austin Butler – Elvis
  • Best Actress – Motion Picture – Drama – Cate Blanchett – Tár
  • Best Picture – Musical/Comedy – The Banshees of Inisherin
  • Best Actor – Motion Picture – Musical/Comedy – Colin Farrell – The Banshees of Inisherin

    Best Actress – Motion Picture – Musical/Comedy – Michelle Yeoh – Everything Everywhere All at Once
  • Best Supporting Actor – Motion Picture – Ke Huy Quan – Everything Everywhere All at Once
  • Best Supporting Actress – Motion Picture – Angela Bassett – Black Panther: Wakanda Forever
  • Best Director – Motion Picture – Steven Spielberg – The Fabelmans
  • Best Screenplay – Motion Picture – Martin McDonagh – The Banshees of Inisherin
  • Best Picture – Non-English Language – Argentina, 1985
  • Best Picture – Animated – Guillermo del Toro’s Pinocchio
  • Best Score – Motion Picture – Justin Hurwitz – Babylon
  • Best Song – Motion Picture – “Naatu Naatu” – RRR
  • Best Drama Series – House of the Dragon
  • Best Television Actor – Drama Series – Kevin Costner – Yellowstone
  • Best Television Actress – Drama Series – Zendaya – Euphoria
  • Best Supporting Actor – Television Series – Tyler James Williams – Abbott Elementary
  • Best Supporting Actress – Television Series – Julia Garner – Ozark
  • Best Musical/Comedy Series – Abbott Elementary
  • Best Television Actor – Musical/Comedy Series – Jeremy Allen White – The Bear
  • Best Television Actress – Musical/Comedy Series – Quinta Brunson – Abbott Elementary
  • Best Limited Series, Anthology Series or Television Motion Picture – The White Lotus
  • Best Actor – Limited Series, Anthology Series or Television Motion Picture – Evan Peters – Dahmer – Monster: The Jeffrey Dahmer Story
  • Best Actress – Limited Series, Anthology Series or Television Motion Picture – Amanda Seyfried – The Dropout
  • Best Supporting Actor – Television Limited Series/Motion Picture – Paul Walter Hauser – Black Bird
  • Best Supporting Actress – Television Limited Series/Motion Picture
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!