நாளுக்கு நாள் உச்சம் தொடும் தங்கத்தின் விலை…! இனி வாங்குறது ரொம்ப கஷ்டம்…!

0
நாளுக்கு நாள் உச்சம் தொடும் தங்கத்தின் விலை...! இனி வாங்குறது ரொம்ப கஷ்டம்...!
நாளுக்கு நாள் உச்சம் தொடும் தங்கத்தின் விலை...! இனி வாங்குறது ரொம்ப கஷ்டம்...!
நாளுக்கு நாள் உச்சம் தொடும் தங்கத்தின் விலை…! இனி வாங்குறது ரொம்ப கஷ்டம்…!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.

தங்கத்தின் விலை:

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை அதிகமாகி வருவதால் இனி நகை வாங்குவது மிகவும் கடினமாக ஒன்றாக மாறி விட்டது. இந்த விலை ஏற்றம் பாமர மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டும் அல்லாமல் இனி வர விருக்கும் நாட்களில் தங்கத்தின் விலை உயர்வைக் காண்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியே சென்று விட்டால் மக்கள் நகை வாங்குவது என்பது கனவாகவே மாறிவிடும்.

TNDTE GTE பிப்ரவரி 2023 – தேர்வு அட்டவணை வெளியீடு!!

இன்றைய விலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து ரூ.5,350 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 அதிகரித்து ரூ.42,800என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் 11 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5842.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 46,736.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் குறைந்து ரூ.74.20 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 74,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!