நகைபிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தீபாவளியை முன்னிட்டு திடீரென தங்கம் விலை குறைவு!

0
நகைபிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - தீபாவளியை முன்னிட்டு திடீரென தங்கம் விலை குறைவு!
நகைபிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - தீபாவளியை முன்னிட்டு திடீரென தங்கம் விலை குறைவு!
நகைபிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தீபாவளியை முன்னிட்டு திடீரென தங்கம் விலை குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தங்கம் விலை:

மக்களுக்கு தங்கத்தின் மீதான ஆர்வம் ஒரு போதும் குறைந்தது இல்லை. கொரோனா காலத்தில் பலர் தங்களது வேலைகளை இழந்திருந்த நிலையிலும் பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தனர். ஆனால் அந்த சூழ்நிலையில் தங்கத்தின் விலை மிகவும் அதிகமாக காணப்பட்டது. கொரோனா தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. அதற்கேற்றாற்போல் தற்போது பண்டிகை காலம் என்பதால் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்தது.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் இன்றைய (19-10-2022) நிலவரப்படி 22 கேரட் தங்கம் விலை, 1 கிராம் ரூ.4,705/- ல் இருந்து 4,700/- ஆக குறைந்துள்ளளது. இதனால் 8 கிராம் தங்கமானது ரூ.37,640/-ரூபாயிலிருந்து ரூ..37,600/- ஆக குறைந்துள்ளது. அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை ஆனது கிராம் ஒன்றுக்கு ரூ. 4 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ரூ.5,127க்கும் 8 கிராம் ரூ.32 குறைந்து ரூ.41,016/- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைவு நகைப்பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!