தங்க நகைப்பிரியர்கள் கவனத்திற்கு – நகரங்கள் வாரியாக இன்றைய விலை நிலவரம்!

0
தங்க நகைப்பிரியர்கள் கவனத்திற்கு - நகரங்கள் வாரியாக இன்றைய விலை நிலவரம்!
தங்க நகைப்பிரியர்கள் கவனத்திற்கு - நகரங்கள் வாரியாக இன்றைய விலை நிலவரம்!
தங்க நகைப்பிரியர்கள் கவனத்திற்கு – நகரங்கள் வாரியாக இன்றைய விலை நிலவரம்!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் இன்றைய தங்க நகைகளின் விலை எவ்வளவு என்பதற்குரிய விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை

வெளிநாடுகளில் இருந்து உள்நாட்டிற்கு தங்கத்தின் ஏற்றுமதி, இறக்குமதி அவ்வபோது பாதிப்படைந்து வருவதால் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. தங்கத்தின் இறக்குமதி அதிகரித்தாலும் கூட அவ்வப்போது நாட்டின் நடப்பு கணக்கு ஏற்றத்தாழ்வை சந்தித்து வருகிறது. இதனால் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அரசாங்கம் 10.75 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்தியாவை பொறுத்த வரை தங்கத்தின் விலை மாறாமல் இருக்கிறது. அதாவது ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இந்தியாவில் 24 கேரட் தங்கத்தின் விலை(10 கிராம்) ரூ.52,285 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது மற்றும் 22 கேரட் தங்கத்தின் விலை(10 கிராம்) ரூ.47,440க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஞாயிற்று கிழமைக்காக காத்திருப்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இந்த மாதம் 5 நாள் இருக்கு!

மேலும் சென்னையில் இன்று 24 கேரட் தங்கத்தின் விலை(10 கிராம்) ரூ.52,285க்கு விற்பனை ஆகிறது மற்றும் 22 கேரட் தங்கத்தின் விலை(10 கிராம்) ரூ.47,927க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஒரு கிராம் தங்கத்தின் விலைரூ.4,792 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து டெல்லியில் 24 காரட் தங்கத்தின் விலை (10 கிராம்) ரூ.52,200 க்கும், 22 கேரட் தங்கத்தின் விலை(10 கிராம்) ரூ.47,850 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கொல்கத்தாவில் 24 கேரட் தங்கத்தின் விலை(10 கிராம்) ரூ.52,200க்கும், 22 கேரட் தங்கத்தின் விலை(10 கிராம்) ரூ.47,850க்கும் விற்பனையாகிறது.

Exams Daily Mobile App Download

இதனை அடுத்து மும்பையில் 24 கேரட் தங்கத்தின் விலை (10 கிராம்) ரூ.52,200க்கும், 22 கேரட் தங்கத்தின் விலை(10 கிராம்) ரூ.47,850க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், புவனேஸ்வரில் 24 கேரட் தங்கத்தின் விலை (10 கிராம்) ரூ.52,200க்கும், 22 கேரட் தங்கத்தின் விலை(10 கிராம்) ரூ.47,850க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 1 கிராம் வெள்ளி விலை ரூ. 57.80 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது மற்றும் 8 கிராம் வெள்ளி விலை ரூ. 462.40க்கு விற்பனையாகி வருகிறது. நேற்றைய தங்கத்தின் விலையில் இருந்து எந்த மாற்றமும் இல்லாததால் மக்கள் நிம்மதியடைத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!