தீபாவளிக்கு பிறகு அதிரடியாக சரிந்து மகிழ்ச்சி அளிக்கும் தங்கம் விலை – இன்றைய நிலவரம் உள்ளே!

0
தீபாவளிக்கு பிறகு அதிரடியாக சரிந்து மகிழ்ச்சி அளிக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் உள்ளே!
தீபாவளிக்கு பிறகு அதிரடியாக சரிந்து மகிழ்ச்சி அளிக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் உள்ளே!
தீபாவளிக்கு பிறகு அதிரடியாக சரிந்து மகிழ்ச்சி அளிக்கும் தங்கம் விலை – இன்றைய நிலவரம் உள்ளே!

ஆபரணத் தங்கத்தின் விலை தீபாவளி பண்டிகைக்கு பிறகு இன்று (25.10.2022) சற்று குறைந்துள்ளது. அது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகை விலை:

2022ம் ஆண்டின் தீபாவளி பண்டிகை அக்டோபர் 24-ம் தேதி ஆகிய நேற்று முடிந்துள்ளது. தீபாவளியை ஒட்டி தங்கத்தின் விலை கடந்த வாரம் முதல் அதிக உயர்வை கண்டது. இந்நிலையில், பண்டிகை முடிந்துள்ளதால் இனி சில நாட்களுக்கு தங்கத்தின் விலை குறைவாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், இன்றைய காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து மக்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கமானது ரூ.4701 க்கும், 1 சவரன் ரூ.37,608க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Exams Daily Mobile App Download

இன்று காலை வணிக சந்தை நிலவரப்படி 22 கேரட் 1 கிராம் ரூ.16 விலை குறைந்து தங்கம் ரூ.4,685க்கும், 1 சவரன் ரூ.128 விலை குறைந்து ரூ.37,480 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 24 கேரட் தங்கம் 1 சவரன் ரூ, 40,888 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!