நகை வாங்க சூப்பர் சான்ஸ்.. இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

0
நகை வாங்க சூப்பர் சான்ஸ்.. இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!
நகை வாங்க சூப்பர் சான்ஸ்.. இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!
நகை வாங்க சூப்பர் சான்ஸ்.. இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

இன்று அரிதாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,345-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தங்கம் விலை:

உலக நாடுகள் மத்தியில், அதுவும் குறிப்பாக இந்தியாவில் எப்பொழுதும் தங்க நகைக்கு என்று ஒரு தனி மவுசு இருக்கும். தங்கத்தின் விலை கூடினாலும் கூட இதன் விற்பனை குறைந்தது கிடையாது. அதற்கு ஏற்றார் போல நாளுக்கு நாள் தங்கம் விலை புது புது உயரத்தை எட்டி வருகிறது. குறிப்பாக புத்தாண்டின் பின்னர் தங்கம் தங்கம் விலை பெரும்பாலும் குறையவே இல்லை. ஆனால் இன்று (25.01.2023) தங்கத்தின் விலை வெகுவாக குறைந்துள்ளது .

தமிழகத்தில் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு புதுவித தண்டனை – மாவட்ட காவல்துறை உத்தரவு!!

Follow our Instagram for more Latest Updates

அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,345-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.42,760-க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளியின் விலை, எந்த வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே அதாவது ஒரு கிராம் வெள்ளி ரூ.74.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!