மக்களுக்கு பீதி அளிக்கும் தங்கம் விலை.. சவரன் ரூ.256 உயர்வு – இன்றைய நிலவரம் உள்ளே!

0
மக்களுக்கு பீதி அளிக்கும் தங்கம் விலை.. சவரன் ரூ.256 உயர்வு - இன்றைய நிலவரம் உள்ளே!
மக்களுக்கு பீதி அளிக்கும் தங்கம் விலை.. சவரன் ரூ.256 உயர்வு - இன்றைய நிலவரம் உள்ளே!
மக்களுக்கு பீதி அளிக்கும் தங்கம் விலை.. சவரன் ரூ.256 உயர்வு – இன்றைய நிலவரம் உள்ளே!

சென்னையில் இன்று (24.01.2023) ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 256 உயர்ந்து ரூபாய் 42840 என விற்பனையாகி வருகிறது. தொடர்ந்து உயரும் விலை உயர்வால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

தங்கம் விலை:

நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் தங்கம் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. பங்கு சந்தை நிலவரம், மாறி வரும் பொருளாதார சூழல் போன்ற பல்வேறு காரணிகளால் தங்கம் விலை தினம்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள தங்கம் விலை நிலவரமும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 32 ரூபாய் உயர்ந்து ரூ.5355 என விற்பனையாகிறது.

நாட்டின் 74வது குடியரசு தின விழா – சென்னையில் இன்று இறுதி ஒத்திகை!!

Follow our Instagram for more Latest Updates

அதேபோல் 22 கேரட் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 256 உயர்ந்து ரூ.42840 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூ. 74 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 74000 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5717க்கும், ஒரு சவரன் ரூ.45736க்கும் விற்பனையாகி வருகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!