எட்டாக்கனியான தங்கம்.. தொடரும் விலை உயர்வு – ஷாக்காக்கும் இன்றைய நிலவரம்!

0
எட்டாக்கனியான தங்கம்.. தொடரும் விலை உயர்வு - ஷாக்காக்கும் இன்றைய நிலவரம்!
எட்டாக்கனியான தங்கம்.. தொடரும் விலை உயர்வு - ஷாக்காக்கும் இன்றைய நிலவரம்!
எட்டாக்கனியான தங்கம்.. தொடரும் விலை உயர்வு – ஷாக்காக்கும் இன்றைய நிலவரம்!

இன்று (23.01.2023) ஒரு சவரன் அபரணதங்கத்தின் விலை ரூ.24 அதிகரித்து ரூ. 42584க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

தங்கம் விலை:

இந்தியாவில் தங்கத்தின் விலை எவ்வளவு அதிகரித்தாலும் அதன் நுகர்வு எப்பொழுதும் அதிக அளவிலேயே இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை நாள்தோறும் அதிகரித்து காணப்படுகிறது. பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கூட தங்கம் விலை உச்சத்தை தொட்டதால் நகை வாங்க திட்டமிட்டவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்றும் (23.01.2023) தங்கம் விலை நேற்றை விட அதிகரித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ஒரூ.5,323-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சவரனுக்கு ரூ.24 அதிகரித்து ஒரு சவரன் ரூ.42,584-க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.400 அதிகரித்து ரூ.74,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!