இது நல்ல சான்ஸ் மக்களே.. Use பண்ணிக்கோங்க – சரிந்த தங்கம் விலை – மகிழ்ச்சியில் பெண்கள்!

0
இது நல்ல சான்ஸ் மக்களே.. Use பண்ணிக்கோங்க - சரிந்த தங்கம் விலை - மகிழ்ச்சியில் பெண்கள்!
இது நல்ல சான்ஸ் மக்களே.. Use பண்ணிக்கோங்க - சரிந்த தங்கம் விலை - மகிழ்ச்சியில் பெண்கள்!
இது நல்ல சான்ஸ் மக்களே.. Use பண்ணிக்கோங்க – சரிந்த தங்கம் விலை – மகிழ்ச்சியில் பெண்கள்!

இன்றைய (20.11.2022) நிலவரப்படி தங்கம் விலை கிராம் ஒன்று 4,925 ரூபாய்க்கும், சவரன் 39,400 ரூபாயாக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை:

மக்களுக்கு தங்கத்தின் மீது உள்ள மோகம் என்றும் குறைத்த பாடில்லை.குறிப்பாக பல மக்களுக்கு கொரோனா ஊரடங்கின் போது தங்கத்தின் மீது முதலீடு செய்து நல்ல ஒரு சேமிப்பை உருவாக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

Follow our Instagram for more Latest Updates

சமீப காலமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்தது. இதற்கு ரஷ்யா உக்ரைன் போர் உள்பட பல காரணங்கள் சொல்லப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை இறங்கு முகமாக உள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து 4,925 ரூபாய்க்கு விற்பனையானது.

தமிழகத்தில் நவம்பர் 22ம் தேதி பல பகுதிகளில் மின்தடை.. மின்சார வாரியம் அறிவிப்பு – விவரம் உள்ளே!

Exams Daily Mobile App Download

அதேபோல் ஒரு சவரன் விலை ரூபாய் 64 சரிந்து 39,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இன்று ஞாயிற்று கிழமை என்பதால் அதே விலையே இன்றும் நீடிக்கிறது. மேலும் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 67 எனவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூபாய் 67,500 எனவும் விற்பனையாகி வருகிறது

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!