உச்சக்கட்ட விலை ஏற்றம்.. ரூ.42,000ஐ தொட்ட தங்கம் விலை – இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்!

0
உச்சக்கட்ட விலை ஏற்றம்.. ரூ.42,000ஐ தொட்ட தங்கம் விலை - இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்!
உச்சக்கட்ட விலை ஏற்றம்.. ரூ.42,000ஐ தொட்ட தங்கம் விலை - இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்!
உச்சக்கட்ட விலை ஏற்றம்.. ரூ.42,000ஐ தொட்ட தங்கம் விலை – இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்!

இன்றைய நிலவரப்படி (13.01.2023) ஒரு சவரன் தங்கம் விலை ரூ.112 அதிகரித்து ரூ.42,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து உயரும் விலையால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

விலை ஏற்றம்:

உலக நாடுகள் மத்தியில் குறிப்பாக இந்தியாவில் எப்போதுமே தங்கத்தின் நுகர்வு சற்று அதிகமாகத்தான் இருக்கும். அதற்கு ஏற்றார் போல், தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த டிசம்பர் மாத இறுதியில் சற்று குறைந்த தங்கம் விலை, புத்தாண்டின் தொடக்கம் முதலே தொடர்ந்து ஏறுமுகமாகவே சென்று வருகிறது.

Bank Strike: பொது மக்களே கவனம்.. இந்த நாட்களில் வங்கிகளுக்கு செல்லாதிங்க – வேலை நிறுத்தம் அறிவிப்பு!

Follow our Instagram for more Latest Updates

நேற்று (12.01.2023) ஒரு சவரன் ஆபரணதங்கம் ரூ. 41,888 ஆக விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.5236க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (13.01.2023) ஒரு சவரன் அபரணதங்கத்தின் விலை ரூ.112 அதிகரித்து ரூ.42,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் ஒரு கிராம் தங்கம் ரூ.14 அதிகரித்து ரூ.5250 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.5725க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தூய தங்கம் ரூ.45,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை கிராம் 74 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி 74, 000 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!