தங்கம் விலையில் மாற்றம்.. திடீர் சரிவு – இன்றைய நிலவரத்தால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

0
தங்கம் விலையில் மாற்றம்.. திடீர் சரிவு - இன்றைய நிலவரத்தால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!
தங்கம் விலையில் மாற்றம்.. திடீர் சரிவு - இன்றைய நிலவரத்தால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!
தங்கம் விலையில் மாற்றம்.. திடீர் சரிவு – இன்றைய நிலவரத்தால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

இன்றைய (09.02.2023) நிலவரப்படி, ஒரு சவரன் ஆபரணதங்கத்தின் விலை ரூ. 64 குறைந்து ரூ.43,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை:

கடந்த புத்தாண்டு முதலே தங்கம் விலையில் தொடர் ஏற்றம் காணப்படுகிறது. குறிப்பாக பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் இந்த தங்கம் விலை பெரும் அளவு உயர்ந்தது. இது நகை வாங்க விரும்பியவர்களின் மத்தியில் கடும் அதிதிருப்தியை ஏற்படுத்தியது. பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தங்கம் மீதான வரி அதிகரிக்கப்பட்டதால் தங்கம் விலை ஏறுமுகமாக உள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

மதுரைக்கு வரும் இந்திய ஜனாதிபதி – பாதுகாப்பு பணிகள் தீவிரம்

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில் இன்று (09.02.2023), தங்கம் விலையில் ஒரு பவுனுக்கு ரூ. 64 குறைந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.43,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5375-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கம் ரூ.5737-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு சவரன் தூயத் தங்கம் ரூ.45,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் வெள்ளியின் விலை இன்று ஒரு கிராம் ரூ.73.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.73,500க்கு விற்பனையாகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!