குட் நியூஸ்.. ரூ.640 குறைந்த தங்கம் விலை.. இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட் – இன்றைய நிலவரம் உள்ளே!

0
குட் நியூஸ்.. ரூ.640 குறைந்த தங்கம் விலை.. இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட் - இன்றைய நிலவரம் உள்ளே!
குட் நியூஸ்.. ரூ.640 குறைந்த தங்கம் விலை.. இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட் - இன்றைய நிலவரம் உள்ளே!
குட் நியூஸ்.. ரூ.640 குறைந்த தங்கம் விலை.. இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட் – இன்றைய நிலவரம் உள்ளே!

இன்று (04.02.2023) ஒரே நாளில் , 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.42,680க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை:

மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை தற்போது தங்கம் விலை ஏற்படுத்தி உள்ளது. நாளுக்கு நாள் குறிப்பிட்ட ஏற்றம் கண்ட தங்கம் விலை பட்ஜெட் தாக்கலின் முதல் நாளே அதன் அதிரடியாக அதிகரித்து. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏழை, நடுத்தர மக்கள் கவலை அடைந்தனர். ஆனால் நேற்று தங்கம் விலை வெகுவாக சரிந்து மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. நேற்று (03.02.2023) மாலை நேர நிலவரப்படி தங்கம் சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.43,320க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதிக பல்கலைக்கழகங்கள் இருக்கும் மாநிலங்களின் பட்டியல் – 7வது இடத்தில் தமிழகம்!

இந்நிலையில் இன்று (04.02.2023) காலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது. அதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.42,680க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.5,335க்கு விற்கப்படுகிறது. அதே சமயம் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.80 குறைந்து ரூ.74.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.74,200க்கு விற்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!