புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை.. கவலையில் இல்லத்தரசிகள் – இன்றைய நிலவரம் இதோ!

0
புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை.. கவலையில் இல்லத்தரசிகள் - இன்றைய நிலவரம் இதோ!
புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை.. கவலையில் இல்லத்தரசிகள் - இன்றைய நிலவரம் இதோ!
புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை.. கவலையில் இல்லத்தரசிகள் – இன்றைய நிலவரம் இதோ!

சென்னையில் ஒரு கிராம் அபரண தங்கத்தின் விலை இன்று (02.01.2023) ரூ.5150க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் ஒரு சவரன் ரூ.41,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை:

புத்தாண்டின் அன்று நேற்றைய தினம் கூட தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்தும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்தும் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. உக்ரைன், ரஷ்யா போர் உள்பட பல காரணங்கள் இந்த தங்கம் விலை மாற்றத்திற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலையால் நகை பிரியர்கள் கவலையில் உள்ளனர். பொருளாதார வல்லுனர்களின் கணிப்பின் படி இந்த ஆண்டும் தங்கம் விலையில் தொடர் ஏற்றம் இருக்கும் என்றே கூறப்படுகிறது.

உஷார்.. ஜன. 4 தமிழகத்தில் முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு – உங்கள் பகுதி இருக்கா?

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் இன்று (02.01.2023) ஒரு கிராம் அபரண தங்கத்தின் விலை ரூ. 20 ரூபாய் உயர்ந்து 5150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து 41200 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. அதே சமயம் வெள்ளியின் விலை ஒரு கிராம் 20 காசுகள் உயர்ந்து ரூபாய் 74.50 எனவும், ஒரு கிலோ விலை 74500 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!