ஒரே நாளில் அதிரடி உயர்வை சந்தித்த தங்கம் விலை.. ஷாக் ஆன இல்லத்தரசிகள் – இன்றைய நிலவரம் உள்ளே!

0
ஒரே நாளில் அதிரடி உயர்வை சந்தித்த தங்கம் விலை.. ஷாக் ஆன இல்லத்தரசிகள் - இன்றைய நிலவரம் உள்ளே!
ஒரே நாளில் அதிரடி உயர்வை சந்தித்த தங்கம் விலை.. ஷாக் ஆன இல்லத்தரசிகள் - இன்றைய நிலவரம் உள்ளே!
ஒரே நாளில் அதிரடி உயர்வை சந்தித்த தங்கம் விலை.. ஷாக் ஆன இல்லத்தரசிகள் – இன்றைய நிலவரம் உள்ளே!

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (01.02.2023) சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.42,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.22 உயர்ந்து ரூ.5,360க்கு விற்கப்படுகிறது.

இன்றைய தங்கம் விலை:

உலக நாடுகள் மத்தியில் குறிப்பாக இந்தியாவில் தங்கம் ஒரு சிறந்த முதலீட்டு பொருளாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தான் மக்கள் சேமிப்பதில் ஆர்வம் செலுத்த தொடங்கினார்கள். நடுத்தர வர்க்கத்தினர் பெருமபாலானோர் தற்போது தங்கத்தில் சேமிக்கவே விரும்புகின்றனர். ஆனால் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6000ஐ கடக்கும் என்று கூறப்படுகிறது.

மத்திய பட்ஜெட் 2023 இன்று தாக்கல் – அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! LIVE UPDATES!!

ஆனால் அத்தி பூத்தார் போல நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது நேற்றைய நிலவரப்படி (31.01.2023) 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.96 குறைந்து ரூ.42,704க்கு விற்பனையானது. மேலும் ஒரு கிராம் ரூ.12 குறைந்து ரூ.5,338க்கும் விற்பனை செய்யப்பட்டது. திடீரென குறைந்த தங்கத்தின் விலையால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் இன்று (01.02.2023) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.42,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 உயர்ந்து ரூ.5,360க்கு விற்கப்படுகிறது. அதை தொடர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.74.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.74,800க்கு விற்பனையாகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!