தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை – உற்சாகத்தில் பொதுமக்கள்!

0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை - உற்சாகத்தில் பொதுமக்கள்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை - உற்சாகத்தில் பொதுமக்கள்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை – உற்சாகத்தில் பொதுமக்கள்!

அக்டோபர் மாத தொடக்கம் முதலே அதிகரித்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை, கடந்த சில நாட்களாக இறங்கு முகத்தில் உள்ளது. இதனால் தீபாவளி பண்டிகையை ஒட்டி நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்:

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் ஒவ்வொரு நாளும் அதிக ஏற்ற தாழ்வுகள் இருந்து வந்தது. பண்டிகை காலம் என்பதால் உயர்ந்த தங்கத்தின் விலை பொதுமக்கள் மத்தியில் அதிதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது தங்கத்தில் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இன்றைய விலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய் 4685 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 குறைந்து ரூபாய் 37480 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ. 5000 – வெளியான பம்பர் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5111 எனவும் ஒரு சவரன் ரூபாய் 40888 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 61 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 61000 எனவும் விற்பனையாகி வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!