சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு – மாலை விற்பனை!

0
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு - மாலை விற்பனை!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு - மாலை விற்பனை!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு – மாலை விற்பனை!

சென்னையில் இன்று (செப்டம்பர் 9) மாலை துவங்கியுள்ள ஆபரணத் தங்கத்தின் விற்பனையில் சவரனுக்கு ரூ.136 வரை குறைந்து தங்க நகை விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது.

மாலை நிலவரம்

நகைப்பிரியர்கள் மத்தியில் தங்கத்தின் மீதான ஆர்வம் இருக்கும் வரைக்கும் தங்கத்தின் விற்பனை என்றும் குறையாது. பொதுவாக இந்திய சமுதாயத்தில் அதிகமான தங்க நகைகளை வைத்திருப்பவர்கள் தான் அந்தஸ்து மிகுந்தவராக காட்டப்படுகிறது. அந்த வகையில் சாதாரண காது குத்தும் விழா தொடங்கி திருமணம் வரையுள்ள அனைத்து சுப விழாக்களுக்கும் தங்கம் ஒரு முக்கிய பொருளாக கருதப்படுகிறது.

தமிழக டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

அதனால் பலரும் தங்க நகைகளை வாங்கி வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் ஏதாவதொரு அத்தியாவசிய தேவைகள் நிமித்தமான தங்க நகைகளை வாங்குபவர்களுக்கு தினசரி விலை என்பது முக்கியமானதாகும். அந்த வகையில் தங்கம் வாங்குபவர்களுக்கு மிக உகந்த நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் இனி ‘நேரலையில்’ – முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!

ஏனென்றால் கடந்த 3 நாட்களாக குறைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை, இன்றைய (செப்டம்பர் 9) மாலை விற்பனையிலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ஒரு சவரன் நகை ரூ.35,464க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,433க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து சென்னையில் வெள்ளியின் விற்பனையும் கிராமுக்கு ரூ.68.50 என விற்பனை செய்யப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!