சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு – மாலை நிலவரம்!

0
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு - மாலை நிலவரம்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு - மாலை நிலவரம்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு – மாலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 1) குறைவை கண்டுள்ளது. இன்று காலையில் ஒரு சவரனுக்கு ரூ.16 என உயர்ந்திருந்த ஆபரணத் தங்கத்தின் விலை மாலை விற்பனை நிலவரப்படி சவரனுக்கு ரூ.16 ஆக குறைந்துள்ளது.

விலை குறைவு

இன்று (செப்டம்பர் 1) காலை துவங்கிய ஆபரணத் தங்கத்தின் விற்பனை விலை, இன்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சரிவடைந்துள்ளது. இப்படி தொடர்ந்து மாற்றமடைந்து வரும் தங்கத்தின் விலையானது வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறிது குழப்பத்தை உருவாக்கியுள்ளது. என்றாலும் காலையில் உயர்வடைந்த விலையில் பெரிய அளவு மாற்றம் எதுவும் இல்லாமல் இன்று மாலை விற்பனை தொடர்ந்து வருகிறது.

தமிழக அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு முன்பணம் – முழு விவரங்கள் வெளியீடு!

அதாவது இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 வரை உயர்ந்தது. ஆனால் மாலை நிலவரப்படி, சவரனுக்கு ரூ.16 மட்டும் குறைந்துள்ளது. அதன் படி நேற்றைய விலையிலேயே தங்கத்தின் விற்பனை இன்றும் தொடர்ந்துள்ளது. இதற்கிடையில் வெள்ளியின் விலையும் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த விற்பனையிலும் கிட்டத்தட்ட 40 காசுகள் வரை வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் மாலை விற்பனையின் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.16 குறைந்து, ஒரு சவரன் நகை ரூ.35,616க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,452 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.90 என தற்போது விற்பனையாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!