பொங்கலையொட்டி ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. எவ்வளவு உயர்ந்துள்ளது? விவரம் உள்ளே!

0

தங்கம் விலை இன்று (14.01.2023) கிராமுக்கு ரூ.46 உயர்ந்து 5296க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சவரனுக்கு ரூ.368 உயர்ந்து ரூ.42368க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை:

மாறிவரும் பங்கு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்படுகிறது. அதுவும் தற்போது பொங்கல் பண்டிகை வேறு கொண்டாடப்படுவதால் நகை கடைகள் அனைத்தும் சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. ஆனாலும் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

நடப்பு நிகழ்வுகள் – 14 ஜனவரி 2023 | 14th January 2023 Current Affairs!

Follow our Instagram for more Latest Updates

22 கேரட் தங்கம் இன்று கிராம் 46 ரூபாய் உயர்ந்து ரூ.5269க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் 368 ரூபாய் உயர்ந்து ரூ.42,368க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.75 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1000 அதிகரித்து ரூ.75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றே ஒரு சவரன் தங்கம் ரூ.42,000ஐ தொட்டதால் நகை வாங்க திட்டமிட்டவர்களும், நடுத்தரமக்களும் சோகத்தில் இருந்தனர். தற்போது விஷேஷ நாட்களிலும் நகை விலை தொடர்ந்து உயர்ந்து வருவது அனைவர் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!