தமிழக அரசு மருத்துவ கல்லுரியில் வேலை – ரூ.15,000/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தமிழக அரசு மருத்துவ கல்லுரியில் வேலை - ரூ.15,000/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழக அரசு மருத்துவ கல்லுரியில் வேலை – ரூ.15,000/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இராமநாதபுரம்‌, அரசு மருத்துவக்‌ கல்லூரி மற்றும்‌ மருத்துவமனையில் காலியாக உள்ள ஆய்வக நுட்புநர்‌ தரம்‌ || பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 34 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழக அரசு மருத்துவக் கல்லுரி
பணியின் பெயர் ஆய்வக நுட்புநர்‌ தரம்‌ ||
பணியிடங்கள் 34
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
மருத்துவ கல்லுரி காலிப்பணியிடங்கள்:

ஆய்வக நுட்புநர்‌ தரம்‌ || பதவிக்கு 34 பணியிடங்கள் உள்ளன.

Lab Technician கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Diploma in Medical Laboratory Technology முடித்திருக்க வேண்டும்.

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கான TCS நிறுவன வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்!

வயது வரம்பு:

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
Technician சம்பள விவரம்:

11 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில்‌ மாதம்‌ ரூ.15,000/ ஒப்பந்த ஊதியம்‌ வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ (முழுமையான முகவரியுடன்‌) மற்றும்‌ சான்றிதழ்கள்‌ நகல்கள்‌ (கல்வித்‌ தகுதி / சாதிச்சான்று / ஆதார்‌ நகல்‌ தபால்‌ மூலமாக 15.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகவரி:

முதல்வர்‌
அரசு மருத்துவக்‌ கல்லூரி
இராமநாதபுரம்‌-623 503

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!