உலக அளவில் மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு – இதுவரை 6,540,297 பேர் பலி

0
உலக அளவில் மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு - இதுவரை 6,540,297 பேர் பலி
உலக அளவில் மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு – இதுவரை 6,540,297 பேர் பலி

உலக அளவில் இன்றளவு வரையிலும் கொரோனா பாதிப்பு 65.40 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த ஒரு வார காலமாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு:

சீனாவின் வுகான் நகரில் பரவ ஆரம்பித்த கொரோனா பாதிப்பானது, இன்றளவும் பல நாடுகளில் பரவி அதிக ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு ஊடரங்கு நடவடிக்கைளை மேற்கொண்டும், தடுப்பூசி செலுத்தியும் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த ஊடரங்கு கட்டுப்பாடுகளால் கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் பல்வேறு பொருளாதர இழப்புகளை சந்தித்தனர். இன்றளவும் அதில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் – தென் மாவட்டங்களில் 20 ஆயிரம் போலீசார் குவிப்பு!

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 620,237,082 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 39,976 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 600,269,819 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 6,540,297 பேர் உயிரிழந்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

இந்த பாதிப்பு இன்னும் குறையாத காரணத்தால், பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும், கிருமி நாசினி கொண்டு எப்போதும் தங்களை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!