கேள்விக்குறியாகும் உலகப் பொருளாதார நிலை – எச்சரிக்கும் IMF தலைவர்!

0
கேள்விக்குறியாகும் உலகப் பொருளாதார நிலை - எச்சரிக்கும் IMF தலைவர்
கேள்விக்குறியாகும் உலகப் பொருளாதார நிலை - எச்சரிக்கும் IMF தலைவர்

உலகம் முழுவதும் தற்போது உள்ள பொருளாதார நிலையானது மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், 2023 ஆண்டில் உலக பொருளாதாரம் குறித்து IMF தலைவர் எச்சரித்துள்ளார்.

உலக பொருளாதாரம்:

உலகின் பொருளாதாரம் கொரோனா தொற்று பாதிப்பை கண்ட கடந்த 2 ஆண்டுகளில் மிகவும் மாற்றம் அடைந்துள்ளது. பல நாடுகளில் மக்களின் அத்தியாவசிய தேவைகள் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத வகையில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், சில நாடுகள் அதன் விளிம்பு நிலையில் தவித்து வருகின்றது. இந்நிலையில், சர்வதேச நாணய நிதிய தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா 2023ல் உலகப் பொருளாதாரம் குறித்து எச்சரிக்கை தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல் – ரேஷன் கார்டுதாரர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதன்படி, “மூன்றில் ஒரு பங்கு உலக பொருளாதாரம் 2023 ம் ஆண்டு மந்த நிலையை சந்திக்கும்” என்று தெரிவித்துள்ளார். உலகின் முக்கிய வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனாவிலும் கடந்த ஆண்டு பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், இதன் தாக்கம் நடப்பு ஆண்டில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!