TET PAPER II, தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – Free Online Mock Test!!

0
TET PAPER II, தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - Free Online Mock Test!!
TET PAPER II, தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - Free Online Mock Test!!
TET PAPER II, தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – Free Online Mock Test!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் மாதிரி தேர்வானது நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், நாளை TET PAPER II, தமிழ்மொழி தகுதித் தேர்விற்கு இலவசமாக ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை நீங்கள் எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழக அரசு துறைகளில் தற்போது பெரும்பாலானோர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதனால் தமிழகத்தில் சேர்ந்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பெரும்பாலான போட்டித்தேர்வுகளில் தமிழ்மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் தமிழ்மொழி தகுதித் தேர்வு Free Online Mock Test நடைபெற உள்ளது.

இதை தொடர்ந்து, TET தேர்வின் PAPER II-க்கான தேர்வு ஜனவரி 31 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையிலும் நாளை Free Practice Test நடைபெற உள்ளது. இதே போல் 6ஆம் வகுப்பு ஆங்கிலப்பாடத்திற்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. இது போன்ற அனைத்து வகையான அரசு போட்டித்தேர்வுக்கும் Online Class, Study Materials, Question Bank உள்ளிட்டவை குறைந்த விலைக்கு கிடைக்கும்.

  • 6ஆம் வகுப்பு ஆங்கிலம்  BOOK BACK QUESTIONS 03: Click Here 
  • தமிழ்மொழி தகுதித் தேர்வு 02 : Click Here     
  • TET PAPER II Practice Test 15 (Science and maths) : Click Here      
  • TET PAPER II Practice Test 15(Socialscience) : Click Here   

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!