விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 இல் கலந்து கொள்ளும் ஜிபி முத்து? அவரே சொன்ன தகவல்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 இல் கலந்து கொள்ளும் ஜிபி முத்து அவரே சொன்ன தகவல்!
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 இல் கலந்து கொள்ளும் ஜிபி முத்து அவரே சொன்ன தகவல்!

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 இல் கலந்து கொள்ளும் ஜிபி முத்து? அவரே சொன்ன தகவல்!

விஜய் டிவியில் நடைபெறும் ‘பிக் பாஸ்’ சீசன் 5 இல் கலந்து கொள்வது குறித்து ஜிபி முத்து தற்போது புதிய விளக்கமளித்துள்ளார்.

‘பிக் பாஸ்’ சீசன் 5:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. பிரபல தமிழ் நடிகர் கமல் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. TRP ரேட்டிங்கில் எப்போதும் இந்நிகழ்ச்சி முன்னிலையில் தான் இருக்கும். இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு உள்ளது. அதில் கலந்து கொள்வோர் அனைவருக்கும் சினிமா வாய்ப்பு கிடைத்துவிடும் என்பதால் இந்நிகழ்ச்சிக்கென தனி மவுசு உள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லைக்கு விரைவில் திருமணம்? மணக்கோலத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்!

தற்போது 5வது சீசன் தொடங்க உள்ளது. அதில் கலந்து கொள்வோர் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்த நிலையில், சில வதந்திகளும் அவ்வப்போது வெளியாகியது. அதில் ஒன்று டிக் டாக் புகழ் ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வெளியாகிய தகவல். அதுகுறித்து தற்போது, அவரே ஒரு விளக்கமளித்து உள்ளார். அதில், ஐயோ சாமி.. நான் பிக் பாஸ் வீட்டுக்கெல்லாம் போகல.. அங்க போனா நான் சும்மா இருக்க மாட்டேன் சண்டை வந்துட்டா நல்லா இருக்காது என கூறியுள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லைக்கு விரைவில் திருமணம்? மணக்கோலத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்!

இதன் மூலம் அவர் இந்த சீசனில் கலந்து கொள்ளவில்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், குடும்பத்தை விட்டெல்லாம் ரொம்ப நாள் பிரிந்து இருக்க முடியாது. எனக்கு என் வீடு என் மனைவி குழந்தைகள் தான் முக்கியம் என உறுதியாக கூறியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அவரது அடுத்த சினிமா தரிசனத்திற்காக காது கொண்டு உள்ளனர்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!