GATE தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

0
GATE தேர்வு முடிவுகள் 2023 - இன்று வெளியீடு!
GATE தேர்வு முடிவுகள் 2023 –  வெளியீடு!

இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (கேட்) 2023 ஆம் ஆண்டிற்கான தேர்வு முடிவை இன்று மாலை  அதிகாரப்பூர்வ வலைத்தளமான gate.iitk.ac.in ல் வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

GATE தேர்வு தேதி:

பிப்ரவரி 4, 5, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் Graduate Aptitude Test in Engineering (GATE) தேர்வு நடைபெற்றது. தேர்வு அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி, மார்ச் 16 ஆம் தேதி மாலை  தேர்வு விடைக்குறிப்பு வெளியாகி உள்ளது.

GATE இன் தற்காலிக விடைக்குறிப்புகள் பிப்ரவரி 21 அன்று வெளியிடப்பட்டது மற்றும் ஆட்சேபனைகள் பிப்ரவரி 25 வரை தேர்வர்களிடம் இருந்து வரவேற்கப்பட்டது. GATE தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்புகள் தேர்வு முடிவுகளுடன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தனிப்பட்ட மதிப்பெண் அட்டைகள் மார்ச் 21ஆம் தேதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் – முதல்வருடன் நிதியமைச்சர் ஆலோசனை!

GATE 2023 result பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

1. GATE இன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தைப் பார்வையிடவும்

2. இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில், ‘GATE 2023 Result’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. உங்கள் உள்நுழைவு விவரங்களை உள்ளிடவும்

4. அதன்பின்,Result திரையில் தோன்றும்.

5. இதை PDF ஆக பதிவிறக்கம் செய்து எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

Official Site
Download Result

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!