GATE தேர்வு மாதிரி 2019

0

GATE தேர்வு மாதிரி 2019

பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வு (Graduate Aptitude Test Engineering) தேர்விற்குரிய மாதிரி 2019 வழங்கப்பட்டுள்ளது. இது பரீட்சைக்கு தயார் செய்ய மிகவும் முக்கியமானது மற்றும் உதவிகரமானது. விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்கு எவ்வாறான கேள்விகள் கேட்கப்படும் என அறிந்து கொள்ள இது உதவும். எனவே, விண்ணப்பதாரர் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும்.

GATE தேர்வு மாதிரி (Exam Pattern)

  • தேர்வில் 65 கேள்விகள் கேட்கப்படும்.
  • மொத்த மதிப்பெண்கள் 100.
  • தவறான பதில்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
    • 1 மதிப்பெண் வினாக்களுக்கு 1/3 மதிப்பெண்கள் கழிக்கப்படும்
    • 2 மதிப்பெண்கள் வினாக்களுக்கு 2/3 மதிப்பெண்கள் கழிக்கப்படும்

GATE தேர்வு மாதிரி

GATE தேர்வின் பாடத்திட்டம் கீழே கொடுக்க்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தை பயன்படுத்தி பரீட்சைக்கு தயாராகலாம்.

GATE தேர்வு பாடத்திட்டம்

விண்ணப்பதாரர்கள் GATE தேர்வுக்கான சமீபத்திய updates களுக்கு எங்கள் இணையத்தை முறையாக தினமும் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!