கேட் தேர்வு 2020 Objection
இந்தியா தொழில்நுட்ப நிறுவனம் (IIT) ஆனது பொறியியல் ஆப்டிட்யூட் தேர்வினை (GATE) சமீபத்தில் நடத்தியது. நாடு முழுவதும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் எழுதிய இந்த தேர்வானது கடந்த 01.02.2020, 02.02.2020, 08.02.2020 மற்றும் 09.02.2020 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
அதற்கான தேர்வு விடைகள் அடங்கிய தேர்வு விடைக்குறிப்பு சமீபத்தில் வெளியானது.அதில் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிப்பதற்காக இணைய முகவரி தற்போது செயல்பட்டிற்கு வந்துள்ளது. இதில் 19.02.2020 – 21.02.2020 வரை ஆட்சேபனைகள் தெரிவிக்கலாம் அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளத்தில் உள்ள இணைய முகவரி மூலம் பெற்று கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்