GATE 2023 தேர்வர்களின் கவனத்திற்கு – நுழைவு சீட்டு வெளியீடு!! GATE Admit card Download!

0
GATE 2023 தேர்வர்களின் கவனத்திற்கு - நுழைவு சீட்டு வெளியீடு!! GATE Admit card Download!
GATE 2023 தேர்வர்களின் கவனத்திற்கு - நுழைவு சீட்டு வெளியீடு!! GATE Admit card Download!
GATE 2023 தேர்வர்களின் கவனத்திற்கு – நுழைவு சீட்டு வெளியீடு!! GATE Admit card Download!

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கான்பூர் (IIT Kanpur) கழகத்தால் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வுக்கான (GATE) அனுமதி சீட்டு இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்வதற்கான நேரடி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அனுமதி சீட்டு:

நாட்டில் தொழில்நுட்பம், அறிவியல், பொறியியல், வணிகம், கட்டிடக்கலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் பாடங்களுக்கான பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (GATE) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2023ம் ஆண்டுக்கான பொறியியல் பட்டதாரி திறன் தேர்வை (GATE) இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கான்பூர் (IIT Kanpur) சார்பாக நடத்தப்பட உள்ளது.

இதற்கான தேர்வானது பிப்ரவரி 4, 5, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான அனுமதி சீட்டு கடந்த 3ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் செயல்பாட்டு காரணத்திற்காக அனுமதி சீட்டு ஜனவரி 9ம் தேதிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இத்தேர்வுக்கான Admit card நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் gate.iitk.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை பயன்படுத்தியும் தங்களின் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Hall Ticket Download

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!