GAIL நிறுவனத்தில் ரூ.1,38,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – 200+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
GAIL நிறுவனத்தில் ரூ.1,38,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - 200+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
GAIL நிறுவனத்தில் ரூ.1,38,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - 200+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
GAIL நிறுவனத்தில் ரூ.1,38,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – 200+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

GAIL (India) Limited ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள Non Executive பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 282 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு என தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.1,38,000/- வரை ஊதியமாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் GAIL (India) Limited
பணியின் பெயர் Non Executive
பணியிடங்கள் 282
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
GAIL (India) Limited காலிப்பணியிடங்கள்:
  • Jr. Engineer – 03 பணியிடங்கள்
  • Foreman – 17 பணியிடங்கள்
  • Jr. Superintendent – 25 பணியிடங்கள்
  • Jr. Chemist – 08 பணியிடங்கள்
  • Technical Assistant – 03 பணியிடங்கள்
  • Operator (Chemical) – 29 பணியிடங்கள்
  • Technician – 103 பணியிடங்கள்
  • Operator (Fire) – 23 பணியிடங்கள்
  • Assistant (Store & Purchase) – 28 பணியிடங்கள்
  • Accounts Assistant – 24 பணியிடங்கள்
  • Marketing Assistant – 19 பணியிடங்கள்
Non Executive வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Jr. Engineer – அதிகபட்சம் 45 வயது
  • Foreman – அதிகபட்சம் 33 வயது
  • Foreman (Civil), Technical Assistant (Laboratory) – அதிகபட்சம் 31 வயது
  • Jr. Superintendent, Jr. Chemist – அதிகபட்சம் 28 வயது
  • மற்ற பணிகளுக்கு – அதகபட்சம் 26 வயது
Exams Daily Mobile App Download
Non Executive கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரி / கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு, Diploma, ITI, Bachelor’s Degree, BE, B.Tech, M.Sc மற்றும் Ph.D Degree ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

Non Executive ஊதியம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.24,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,38,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

GAIL (India) Limited தேர்வு செய்யும் முறை:

Written Test, Trade Test, Skill Test மற்றும் Physical Endurance Test ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

GAIL (India) Limited விண்ணப்ப கட்டணம்:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.50/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC / ST / PwBD போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    GAIL (India) Limited விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 15.09.2022 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!