GAIL இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.93,000/- சம்பளத்தில் வேலை!

0
GAIL இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.93,000/- சம்பளத்தில் வேலை!
GAIL இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.93,000/- சம்பளத்தில் வேலை!
GAIL இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.93,000/- சம்பளத்தில் வேலை!

கெயில் (இந்தியா) லிமிடெட் ஆனது மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் GAIL
பணியின் பெயர் Medical Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 15 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
GAIL காலிப்பணியிடங்கள்:

Medical Officer பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

HDFC வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Follow our Instagram for more Latest Updates

மருத்துவ அதிகாரி கல்வி தகுதி:

இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது மாநில மருத்துவ கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட குறைந்தபட்சம் மூன்று மாத கால தொழில்துறை ஆரோக்கியத்தில் பயிற்சி / தொழில்துறை ஆரோக்கியத்தில் டிப்ளமோ அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

GAIL பதவிக்கான தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!