இந்திய எரிவாயு ஆணையத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!!

0
இந்திய எரிவாயு ஆணையத்தில் வேலை 2021 - தேர்வு கிடையாது!!!
இந்திய எரிவாயு ஆணையத்தில் வேலை 2021 - தேர்வு கிடையாது!!!

இந்திய எரிவாயு ஆணையத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!!

இந்திய எரிவாயு ஆணையத்தில் (GAIL) காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்நிறுவன அறிவிப்பில் Chief General Manager, Chief Manager பணிகளுக்கு காலியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொண்டு அதன் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் GAIL
பணியின் பெயர் Chief General Manager, Chief Manager
பணியிடங்கள் 11
கடைசி தேதி 01.07.2021 – 31.07.2021 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Chief General Manager, Chief Manager பணிகளுக்கு என 11 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :

பதிவாளர்கள் 29.07.2021 தேதியில் அதிகபட்சம் 40-52 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

GAIL கல்வித்தகுதி :
  • Chief General Manager – Graduate Degree தேர்ச்சியுடன் பணியில் 24 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Chief Manager – Bachelor Degree தேர்ச்சியுடன் பணியில் 12 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
GAIL ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.90,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,80,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Manager விண்ணப்பக் கட்டணம் :
  • General, EWS & OBC (NCL) விண்ணப்பதாரிகள் – ரூ.200/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 29.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

GAIL Recruitment 2021 PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!