இந்திய எரிவாயு ஆணையத்தில் ரூ.1.80 லட்ச ஊதியத்தில் வேலை – 220 காலியிடங்கள்

0
இந்திய எரிவாயு ஆணையத்தில் ரூ.1.80 லட்ச ஊதியத்தில் வேலை - 220 காலியிடங்கள்
இந்திய எரிவாயு ஆணையத்தில் ரூ.1.80 லட்ச ஊதியத்தில் வேலை - 220 காலியிடங்கள்

இந்திய எரிவாயு ஆணையத்தில் ரூ.1.80 லட்ச ஊதியத்தில் வேலை – 220 காலியிடங்கள்

இந்திய எரிவாயு ஆணையத்தில் (GAIL) காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு தகுதியானவர்களுக்கு குறு அறிவிப்பு ஒன்று முன்னதாக வெளியாகியது. தற்போது அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் E-1, E-2 & E-3 Grade பணிகளுக்கு காலியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொண்டு அதன் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். இன்னும் பதிவு செய்யாதவர்கள் விரைவில் விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் GAIL
பணியின் பெயர் E-1, E-2 & E-3 Grade Posts
பணியிடங்கள் 220
கடைசி தேதி 07.07.2021 – 05.08.2021 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

இந்திய எரிவாயு ஆணையத்தில் Mechanical, E&P, Boiler Operation, Marketing, BIS, Corporate Communication, Laboratory, Law, Telecom/Telemetry, Fire & Safety, Civil, Contract & Procurement, HR, Chemical, Finance & Accounts, Instrumentation, Electrical, Environmental Engineering, Official Language, and Security போன்ற E-1, E-2 & E-3 Grade பணிகளுக்கு என 220 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

Engineers வயது வரம்பு :

பதிவாளர்களில் அதிகபட்சம் 28-32 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

GAIL கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் Bachelor degree/ Master Degree/ CA/ CMA அல்லது B.Com/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

GAIL ஊதிய விவரம் :
  1. Engineers (E-3) – ரூ.40,000/- – ரூ.1,40,000/-
  2. Engineers (E-2) – ரூ.60,000/- – ரூ.1,80,000/-
  3. Engineers (E-1) – ரூ.50,000/- – ரூ.1,60,000/-

Engineers தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Computer Based Online Examination & Group Discussion/Personal Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர்.

GAIL விண்ணப்பக் கட்டணம் :
  • General, EWS & OBC (NCL) விண்ணப்பதாரிகள் – ரூ.200/-
  • SC/ ST விண்ணப்பதாரிகள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 07.07.2021 அன்று முதல் 05.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Short Notice

Download Detailed Notification Available Now

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!