விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 போட்டியாளர்களின் முழு விபரங்கள் – மிக பிரம்மாண்டமாக துவக்கம்!

1
விஜய் டிவி 'பிக்பாஸ்' சீசன் 5 போட்டியாளர்களின் முழு விபரங்கள் - மிக பிரம்மாண்டமாக துவக்கம்!
விஜய் டிவி 'பிக்பாஸ்' சீசன் 5 போட்டியாளர்களின் முழு விபரங்கள் - மிக பிரம்மாண்டமாக துவக்கம்!
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 போட்டியாளர்களின் முழு விபரங்கள் – மிக பிரம்மாண்டமாக துவக்கம்!

தமிழ் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கிராண்ட் ஓப்பனிங் உடன் தற்போது துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்தப்படும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியானது இந்த ஆண்டு கொரோனா பரவலுக்கு மத்தியில் தற்பொழுது தான் துவங்கியுள்ளது. கடந்த 4 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று (அக். 3) முதல் 5ம் சீசனுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி கிராண்ட் லாஞ்சுடன் துவங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்கள் – அதிகாரபூர்வ பட்டியல் ரிலீஸ்!

வழக்கம் போல இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் விவரம் குறித்த தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் இருந்தது. அந்த வகையில் போட்டியாளர்களின் விவரங்கள் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் சுமார் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

  • இசைவாணி: இவர் பிரபல தமிழ் கானா இசைப்பாடகி ஆவார்.
  • ராஜு ஜெயமோகன்: சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகர்.
  • மதுமிதா: ஆடை வடிவமைப்பாளர்
  • அபிஷேக் ராஜா: நடிகர்
  • நமீதா மாரிமுத்து:
  • பிரியங்கா: விஜே
  • அபினய் வாடி: நடிகர்
  • சின்ன பொண்ணு: பாடகி
  • பாவனி ரெட்டி: சின்னத்திரை நடிகை
  • நதியா சங்: டிக்டாக் பிரபலம்
  • வருண்: நடிகர்
  • இமான் அண்ணாச்சி: குணச்சித்திர நடிகர்.
  • இக்கி பெர்ரி: பாடகி
  • ஸ்ருதி: மாடல்
  • அக்‌ஷரா: மாடல், நடிகை
  • தாமரை செல்வி: நாடக கலைஞர்
  • சிபி சந்திரன்: நடிகர்
  • நிரூப் நந்தகுமார்: மாடல்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. For Namitha Marimuthu why no profession is give she is a model actress acted in Nadodikal movie as a police why then left empty in her name

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!