ஆதார் கார்டு பெற திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு – முழு விபரங்கள் இதோ!

0
ஆதார் கார்டு பெற திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு - முழு விபரங்கள் இதோ!
ஆதார் கார்டு பெற திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு - முழு விபரங்கள் இதோ!
ஆதார் கார்டு பெற திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு – முழு விபரங்கள் இதோ!

இந்தியாவில் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. மேலும் ஆதார் இரண்டு வகையாக உள்ளது. இதில் குழந்தைகளுக்கான புளு ஆதாரை எவ்வாறு பெறுவது என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

புளு ஆதார் :

இந்தியாவில் ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் கட்டாயமாகும். இந்த ஆதார் அட்டையில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர் ,புகைப்படம், பால், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி பயோமெட்ரிக் கைரேகை, கருவிழி உடற்கூறு விவரங்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இந்த விவரங்களை நாம் தேவைக்கேற்ப மாற்றி கொள்ளும் வசதியை UIDAI அமைப்பு நமக்கு வழங்குகிறது. ஆன்லைன் மூலமாக விவரங்களை மாற்றலாம். அதற்கு ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இருப்பது அவசியமாகும்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் கோரிக்கை!

ஆதார் அட்டை வயதின் அடிப்படையில் இரண்டு வகையாக உள்ளது. பெரியவர்களுக்கு ஆதார் அட்டை, குழந்தைகளுக்கு ‘பால் ஆதார்’ அட்டை வழங்கப்படுகிறது. ஐந்து வயதுக்குட்பட்ட எந்த குழந்தையும் நீல நிறத்தில் உள்ள பால் ஆதார் அட்டையை பெறலாம். குழந்தை பிறந்த முதல் நாளே ஆதார் பெற குழந்தையின் பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம். குழந்தைக்கு ஆதார் எடுப்பதற்கு குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் தேவை குழந்தையின் தாய் அல்லது தந்தையின் ஆதார் அட்டை மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களும் அவசியமாகும்.

Exams Daily Mobile App Download

குழந்தைக்கு ஆதார் பெற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு முதலில் https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html என்ற இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். அதற்கு பின்னர் ஆதார் எடுப்பதற்கான அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்துவிடும். கொடுக்கப்பட்டுள்ள தேதியும் ஆதார் பெற தேவையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு ஆதார் சேவை மையத்துக்கு செல்ல வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here