FSSAI நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
FSSAI நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
FSSAI நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
FSSAI நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தில் (FSSAI) பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 80 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள் அனைத்தும் டெப்யூடேஷன் மூலம் நிரப்பப்பட உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம்
பணியின் பெயர் Advisor, Joint Director, Sr. Manager & Others
பணியிடங்கள் 80
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.11.2022 & 20.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
FSSAI நிறுவன காலிப்பணியிடங்கள்:
  • Advisor – 01 பணியிடம்
  • Joint Director – 06 பணியிடம்
  • Sr. Manager – 02 பணியிடம்
  • Deputy Director – 07 பணியிடம்
  • Manager – 02 பணியிடம்
  • Assistant Director – 08 பணியிடம்
  • Deputy Manager – 04 பணியிடம்
  • Administrative Officer – 07 பணியிடம்
  • Senior Private Secretary – 04 பணியிடம்
  • Personal Secretary – 15 பணியிடம்
  • Assistant Manager (IT) – 1 பணியிடம்
  • Assistant – 07 பணியிடம்
  • Junior Assistant – 01 பணியிடம்
  • Staff Car Driver – 03 பணியிடம்
Advisor கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து வேதியியல் அல்லது உயிர் வேதியியல் அல்லது உணவு தொழில்நுட்பம் அல்லது உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அல்லது உணவு மற்றும் ஊட்டச்சத்து அல்லது சமையல் எண்ணெய் தொழில்நுட்பம் அல்லது நுண்ணுயிரியல் அல்லது பால் தொழில்நுட்பம் அல்லது விவசாயம் அல்லது தோட்டக்கலை அறிவியல் அல்லது தொழில்துறை நுண்ணுயிரியல் அல்லது சுகாதாரம் அல்லது பொது நுண்ணுயிரியல் ஆகியவற்றில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Joint Director கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இளங்கலை பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து முழுநேர சட்டப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பன்னிரண்டு ஆண்டுகள் சட்ட விஷயங்களை கையாண்ட அனுபவம் அல்லது புகழ்பெற்ற அரசு அல்லது தன்னாட்சி அமைப்பு அல்லது ஆராய்ச்சி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது சட்ட நிறுவனங்களில் சட்ட அதிகாரியாக பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.

DFCCIL கார்ப்பரேஷனில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

Sr. Manager கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் மார்க்கெட்டிங் நிபுணத்துவத்துடன் எம்பிஏ அல்லது சமூக பணி அல்லது உளவியல் அல்லது தொழிலாளர் மற்றும் சமூக நலத்துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Deputy Director கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Manager கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் மார்க்கெட்டிங் நிபுணத்துவத்துடன் எம்பிஏ அல்லது சமூக பணி அல்லது உளவியல் அல்லது தொழிலாளர் மற்றும் சமூக நலத்துறையில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant Director கல்வி தகுதி:

வேதியியல் அல்லது உயிர்வேதியியல் அல்லது உணவு தொழில்நுட்பம் அல்லது உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அல்லது உணவு மற்றும் ஊட்டச்சத்து அல்லது சமையல் எண்ணெய் தொழில்நுட்பம் அல்லது நுண்ணுயிரியல் அல்லது பால் தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Deputy Manager கல்வி தகுதி:
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் மார்க்கெட்டிங் நிபுணத்துவத்துடன் பத்திரிக்கை அல்லது எம்பிஏ அல்லது சமூகப் பணி அல்லது உளவியல் அல்லது தொழிலாளர் மற்றும் சமூக நலத்துறையில் டிப்ளமோவில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ (முழு நேர படிப்புகள்) முடித்திருக்க வேண்டும்.
  • Administrative Officer, Senior Private Secretary, Personal Secretary & Assistant கல்வி தகுதி:
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Assistant Manager (IT) கல்வி தகுதி:

கணினி அறிவியலில் பி.டெக் அல்லது எம்.டெக் அல்லது பிற தொடர்புடைய பொறியியல் துறை அல்லது எம்சிஏ அல்லது சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Junior Assistant கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Staff Car Driver கல்வி தகுதி:

10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது மூன்று வருடங்கள் மோட்டார் கார் ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.

உணவுப் பாதுகாப்பு ஆணைய சம்பள விவரம்:
  • Advisor – ரூ.1,44,200- 2,18,200/-
  • Joint Director – ரூ.78,800 – 2,09,200/-
  • Sr. Manager – ரூ.78,800- 2,09,200/-
  • Deputy Director – ரூ.67,700- 2,08,700/-
  • Manager – ரூ.67,700- 2,08,700/-
  • Assistant Director – ரூ.56,100- 1,77,500/-
  • Deputy Manager – ரூ.56,100- 1,77,500/-
  • Administrative Officer – ரூ.47,600- 1,51,100/-
  • Senior Private Secretary – ரூ.47,600- 1,51,100/-
  • Personal Secretary – ரூ.44,900-1,42,400/-
  • Assistant Manager (IT) – ரூ.44,900-1,42,400/-
  • Assistant – ரூ.35,400- 1,12,400/-
  • Junior Assistant – ரூ..25,500-81,100/-
  • Junior Assistant (Grade-II) – ரூ.19,900- 63,200/-
  • Staff Car Driver – ரூ.19,900- 63,200/-
தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் டெப்யூடேஷன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் http://www.fssai.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் 10.10.2022 முதல் 05.11.2022-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் 20 நவம்பர் 2022-க்குள் தங்களின் Hard copy-யை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online  

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!