FSSAI வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 38 காலிப்பணியிடங்கள்

0
FSSAI புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 38 காலிப்பணியிடங்கள்
FSSAI புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 38 காலிப்பணியிடங்கள்

FSSAI வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 38 காலிப்பணியிடங்கள்

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தில் (FSSAI) உருவாகியுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. Principal Manager, Joint Director, Senior Manager, Deputy Director & Manager பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பக்கலாம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய தகவல்களை எங்கள் வலைப்பதிவில் பெற்றுக் கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் FSSAI
பணியின் பெயர் Principal Manager, Joint Director, Senior Manager, Deputy Director & Manager
பணியிடங்கள் 38
கடைசி தேதி 15.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

FSSAI நிறுவனத்தில் Principal Manager, Joint Director, Senior Manager, Deputy Director & Manager பணிகளுக்கு 38 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FACT வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 40-50 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

FACT கல்வித்தகுதி :

கீழே கொடுக்கப்பட்டுள்ள துறைகளில்/ பிரிவுகளில் பட்டம்/ டிகிரி முடித்திருக்க வேண்டும்.

  • Journalism/Mass Communication / Public Relation / Marketing/ Technical/ Admin & Finance/ Information Technology/ Marketing/ Social Work or Psychology or Labor and Social Welfare
Manager ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் Pay Level 11-13 என்ற ரீதியில் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview/ Document Verification அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 16.04.2021 அன்று முதல் 15.05.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notification PDF I

Download Notification PDF II

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!