FSSAI தேர்வு ஹால் டிக்கெட் 2020 வெளியீடு

0
FSSAI தேர்வு ஹால் டிக்கெட் 2020 வெளியீடு
FSSAI தேர்வு ஹால் டிக்கெட் 2020 வெளியீடு

FSSAI தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் உதவி மேலாளர், இணை மேலாளர் போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடந்த வருடம் பிப்ரவரியில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. கோவிட் 19 ஊரடங்கு காரணமாக சம்பந்தப்பட்ட தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன .

நிறுவனம் FSSAI
பணியின் பெயர் Assistant Manager 
தேர்வு தேதி  10 & 11 Oct
Admit card Download Below 

 

இப்பொழுது ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை நடத்த நிறுவனம் முன்வந்துள்ளது. அதன் படி வருகின்ற அக்டோபர் மாதம் 10 மற்றும் 11 ம் தேதிகளில் FSSAI தேர்வுகள் நடை பெறும். அதற்கான ஹால் டிக்கெட்டை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

தேர்வுக்கூட வழிமுறைகளையும் அங்கு நடந்து கொள்ளும் முறைகளையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

ஹால் டிக்கெட்டினை டவுன் லோடு செய்யும் முறை

1) உங்கள் CBT ROLL NO ஐ உள்ளிடவும். முதலில் “OTP ஐ உருவாக்க” என்ற கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்க.

2) இப்போது OTP உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் / மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.

3) உங்கள் CBT ROLL NO மற்றும் OTP ஐ உள்ளிட்டு இப்போது உள்ளே நுழைக.

4) தேர்வர்கள் தங்கள் உள்நுழைவு OTP ஐ யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

5) பாதுகாப்பு காரணங்களுக்காக, நீங்கள் வலைத்தளத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பு எப்போதும் LOGOUT செய்து, இது தொடர்பான அனைத்து பக்கங்களையும் மூடவும்.

FSSAI Various Posts Exam Date 2020

Admit Card

Exam Date

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!