தேர்வு, நேர்காணல் இல்லாமல் இந்திய வன ஆய்வு நிறுவனத்தில் வேலை!

0
தேர்வு, நேர்காணல் இல்லாமல் இந்திய வன ஆய்வு நிறுவனத்தில் வேலை! - மாத ஊதியம் ரூ.1,12,400!!
தேர்வு, நேர்காணல் இல்லாமல் இந்திய வன ஆய்வு நிறுவனத்தில் வேலை! - மாத ஊதியம் ரூ.1,12,400!!
தேர்வு, நேர்காணல் இல்லாமல் இந்திய வன ஆய்வு நிறுவனத்தில் வேலை!

Forest Survey of India (FSI) ஆய்வகத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Superintendent (Group B) பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் FSI 
பணியின் பெயர் Superintendent (Group B)
பணியிடங்கள் 07
கடைசி தேதி 17.11.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

இந்திய வன ஆய்வு நிறுவனத்தில் Superintendent (Group B) பணிகளுக்கு 07 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாத பட்டதாரிகளாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

FSI கல்வித்தகுதி :
  • மத்திய அரசு/ மாநில அரசு/ யூனியன் பிரதேச அரசு நிறுவனங்களில் Officer ஆக பணியாற்றிருக்க வேண்டும்.
  • மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்திருக்க வேண்டும்.
  • அதனோடு பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
FSI ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் (17.11.2021) அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Notification & Application

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!