FSI வேலை அறிவிப்பு 2020

0
FSI வேலை அறிவிப்பு 2020
FSI வேலை அறிவிப்பு 2020

FSI வேலை அறிவிப்பு 2020

பொது மத்திய சேவை மற்றும் கண்காணிப்பாளர் மற்றும் பொது மத்திய சேவை பிரிவில் Stenographer Grade 1, Superintendent பதவிகளை நிரப்புவதற்கான வேலை அறிவிப்பை இந்திய வன ஆய்வு நிறுவனம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் கடைசி தேதிக்கு முன் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள விண்ணப்பிப்பதாரர்கள் 02.12.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளம் மூலமாக அறியலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Forest Survey of India
பணியின் பெயர் Stenographer Grade 1 Superintendent
பணியிடங்கள் 11
                விண்ணப்பிக்க இறுதி நாள்     02.12.2020
விண்ணப்பிக்கும் முறை ONLINE

காலியிடங்கள் :

பொது மத்திய சேவை மற்றும் கண்காணிப்பாளர் பிரிவில் 11 காலியிடங்கள் நிரப்ப உள்ளன.

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி குறித்து ஏதும் குறிப்பிட படவில்லை.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பிப்பதாரர்கள் ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை ஊதியமாக வழங்கபப்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 23.10.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Official site

Download Notification for Stenographer Grade 1

Download Notification for Superintendent

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!