ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச சேலை திட்டம் – அரசின் சூப்பர் அறிவிப்பு!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச சேலை திட்டம் – அரசின் சூப்பர் அறிவிப்பு!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச சேலை வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

இலவச சேலை திட்டம்:

மகாராஷ்டிரா மாநிலத்தில் அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச சேலை வழங்கும் திட்டத்தை அரசு தொடங்க உள்ளது. இத்திட்டம் 2023 முதல் 2028 வரை செயல்படுத்தப்படும் என்றும் பண்டிகை சமயங்களில் புடவைகளை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 24,58,747 அந்தோதியா ரேஷன் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நீடிப்பு – டிச. 08 வரை பணிகள் பாதிப்பு!

ஐந்து ஆண்டுகளுக்கு நடைபெறும் இத்திட்டத்தில் ஆண்டுக்கு ஒருமுறை சேலை வழங்கப்படும். ஒரு சேலை ரூபாய் 355 என்ற விலையில் மாநில அரசின் விசைத்தறிக் கழகம் மூலம் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் இந்த திட்டம் ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!