TNPSC,TNUSRB,SSC தேர்வுகளுக்கான இலவச மாதிரி தேர்வு – உடனே Register செய்து வெற்றி பெறுங்க!

0
TNPSC,TNUSRB,SSC தேர்வுகளுக்கான இலவச மாதிரி தேர்வு - உடனே Register செய்து வெற்றி பெறுங்க!
TNPSC,TNUSRB,SSC தேர்வுகளுக்கான இலவச மாதிரி தேர்வு - உடனே Register செய்து வெற்றி பெறுங்க!
TNPSC,TNUSRB,SSC தேர்வுகளுக்கான இலவச மாதிரி தேர்வு – உடனே Register செய்து வெற்றி பெறுங்க!

ExamsDaily வலைத்தளமானது தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC போட்டித் தேர்வுகள் மற்றும் மத்திய அரசின் SSC தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தினந்தோறும் ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது.

மாதிரித்தேர்வு:

தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC குரூப் 1, Field Surveyor மற்றும் TNUSRB நடத்த கூடிய Police Constable தேர்வு ஆகியவை அடுத்தடுத்து நடைபெற உள்ளது. இந்த தேர்வினை எழுத ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். அரசு வேலை வாங்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் இருந்தவர்கள் கடந்த வருடத்தில் கொரோனா தொற்றால் தேர்வை எழுத முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகினர்.

Exams Daily Mobile App Download

தற்போது நாட்டில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. அதே நேரம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தேர்வுகளும் நடத்து வருவதால் அதனை சிறப்பாக எழுதி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் தேர்வர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் ExamsDaily வலைதளம் தினந்தோறும் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (நவ.03) TNPSC SURVEYOR, TNPSC குரூப் 1, SSC GD, TNUSRB PC ஆகிய தேர்வுகளுக்கான ஆன்லைன் மாதிரித்தேர்வு நடைபெறவுள்ளது. இதனை எழுதி பயன் பெற விரும்புபவர்கள் கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்து மாதிரி தேர்வுகளை எழுதலாம்.

நடப்பு நிகழ்வுகள் – 02 நவம்பர் 2022!

Follow our Instagram for more Latest Updates

கடுமையாக படிப்பதோடு மட்டுமின்றி இது போன்ற மாதிரி தேர்வுகளை எழுதும் பொழுது தான் தேர்வர்களுக்கு தாங்கள் எந்த இடத்தில் தவறு செய்கிறோம் என்று தெரியும். எனவே தேர்வர்கள் தவறாது நாளை நடைபெறும் மாதிரி தேர்வை பயிற்சி செய்து பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!