TNPSC, TET தேர்வுக்கு படிக்கிறீங்களா? உங்களுக்கான Free Online Test!!

0
TNPSC, TET தேர்வுக்கு படிக்கிறீங்களா? உங்களுக்கான Free Online Test!!
TNPSC, TET தேர்வுக்கு படிக்கிறீங்களா? உங்களுக்கான Free Online Test!!
TNPSC, TET தேர்வுக்கு படிக்கிறீங்களா? உங்களுக்கான Free Online Test!!

அரசு போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் விதமாக ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் மாதிரி தேர்வானது நடைபெற்று கொண்டிருக்கிறது. அத்துடன் இந்த தேர்வானது முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போது நாளை மறுநாள் (அக்.31) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இலவச மாதிரி தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலமாக அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அந்த வகையில் TNPSC SURVEYOR பணியிடத்திற்கான தேர்வு நவம்பர் 6ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதையடுத்து தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வுக்குரிய 2ம் தாளுக்குரிய தேர்வானது விரைவில் நடைபெற இருக்கிறது. இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர்.

SSC தேர்வுகளுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – Online Classes 2022!! join Now!!

Exams Daily Mobile App Download

ExamsDaily வலைதளத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இலவச மாதிரி தேர்வானது தினந்தோறும் நடைபெறுகிறது. இந்த இலவச மாதிரி தேர்வை நீங்கள் பயன்படுத்தி கொண்டு தொடர்ந்து பயிற்சி செய்தால் போட்டித்தேர்வில் சுலபமாக வெற்றி பெறலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் ExamsDaily வலைதளத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த தேர்வை எழுத நீங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து Register செய்த பின்பு இலவச மாதிரி தேர்வுகளை நாளை மறுநாள் எழுதி கொள்ளலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!